Breaking News
Home / Tag Archives: நில நடுக்க அதிர்வுகள்

Tag Archives: நில நடுக்க அதிர்வுகள்

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம் – பாதிப்புகள் ஏற்படுமா?

இலங்கைக்கு அருகில் மிதமான நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் அளவுக்கோலில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையில் இருந்து 650 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.48 மணியளவில் இந்த …

Read More »

வவுனியாவில் நில நடுக்கம்?

வவுனியா – தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஐந்து செக்கன் வரை நீடித்துள்ளது. இதன்போது வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழமைக்கு மாறாக இன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »