Breaking News
Home / RIP / திரு பிறேம்குமார் முருகேசு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திரு பிறேம்குமார் முருகேசு

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் முருகேசு அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், முருகேசு நீலாதாட்சி(சரசு) தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கலாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,நிரூசன், நிஜான், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனலக்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, கமலினி(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுஜாத்தா, கனிஷ், முரளி, சதீஸ், பால்ராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு

Wednesday, 01 Apr 2020 9:30 AM – 12:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை

Wednesday, 01 Apr 2020 12:30 PM – 2:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்

Wednesday, 01 Apr 2020 2:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!