Breaking News
Home / RIP / திரு நந்தகுமார் தம்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திரு நந்தகுமார் தம்பு

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் தம்பு அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,குமுதினி, பிரதீஸ், பகீரதன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, பரமஞானம், சூரியகுமரன், தயாநிதி, காலஞ்சென்ற ஹரிஹரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அரவிந்தன், சிந்து, ஜாலினி, மகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வினா, அவினாஷ், அக்‌ஷாய், அன்னிகா, இஷான், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு

Get DirectionTuesday, 21 Jan 2020 5:00 PM – 9:00 PMWednesday, 22 Jan 2020 8:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

Get DirectionWednesday, 22 Jan 2020 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Check Also

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …