Breaking News
Home / RIP / திரு இளையதம்பி சண்முகநாதன்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திரு இளையதம்பி சண்முகநாதன்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகநாதன் அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகராணி(Cardiff பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும், அரவிந்தன்(ரகு- Cardiff பிரித்தானியா), சசிதரன்(சசி- கனடா), பகீரதன்(ரவி- Cardiff பிரித்தானியா ), நிரஞ்சன்(Cardiff பிரித்தானியா), அம்பிகா(Luton பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற குலசேகரம் சரோஜினி, மகாதேவன்(இலங்கை), அம்பிகபாகன்(இலங்கை), காந்தி மங்களம்(இலங்கை), தம்பிமுத்து(சிவம் ஐயா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயராணி(ராஜி), சௌதா, ஜெயந்தினி(ஜெயா), பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான அரசேந்திரன் விக்கினேஸ்வரி, அற்புதானந்தன் மற்றும் செல்வச்சோதி தயாராணி(பிரித்தானியா), மகாதேவன்(பிரித்தானியா), திருச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், அபிரா, அரோன், அட்ஷியன், ஆறுட்ஷன், அஜீசன், அஸ்வின், கிரிஷ் , லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

  • ரகு – மகன் –  Mobile : +447899702135
  • ரவி – மகன் – Mobile : +447799551580

Check Also

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …