Breaking News
Home / RIP / திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 43 எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அருமைரத்தினம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அருமைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், பிரேம்குமார், காஞ்சனாதேவி, கமலாதேவி, கெங்காதேவி, கல்பனாதேவி, அஞ்சனாதேவி, கமலகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அருளானந்தம், சதானந்தம், நித்தியானந்தம், பரமானந்தம் மற்றும் தவமணி, குணரத்தினம், செல்வரத்தினம், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்ணாம்பா, சிறிதரன், மகேஸ்வரன், தவானந்தன், உருத்திரன், தவகாந்தயோகேஸ்வரன்(தவம்), சிலக்ஸி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 43 எள்ளுக்காடு உருத்திரபுரம் கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Check Also

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை …