Breaking News
Home / RIP / திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், France ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மோறீஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், பொன்ராஜன், காலஞ்சென்ற ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜசேகரம், ராஜகுலேந்திரன், ராஜகருணாகரன், ராஜேஸ்வரன், ராஜறூபன், ராஜவினோதன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும், யூட், யசிந்தா, காமலீற்ரா, நிர்மலா, வசந்தி, ஜெனிசா, சுமா ஆகியோரின் அன்பு மாமியாரும், றஜிந்தன், ஷாம்ஷன், நிதர்ஷன், ஜெனிஸ்ரன், பவிற்ரன், ஜெனீபன், ஜெனக்சன், றொயிற்ரஸ், றெவின்ஸ், றிஸ்வின், கியூறி, மயூறி, பரிஸ்ரா, லக்சனா, ஜெனக்சனா, றிஸ்வினி, மெகலி ஆகியோரின் அன்புப் பேத்தியும், நவ்யா, சகானா, ஆர்க்கலி, நிசிகா, தேனுயன், பிரதீக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

திருப்பலி

Get DirectionFriday, 24 Jan 2020 11:15 AM
Eglise St Cyr St Julitte Place de la Mairie
94800 Villejuif, France

நல்லடக்கம்

Friday, 24 Jan 2020 1:30 PM
Inhumation Au Cometiere
19 Rue Edouard Vaillant, 94800 Villejuif, France

Check Also

மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

இந்நாட்டில் அரிசி மாஃபியா என்பது பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின் நாடகமாகும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் …

error: Content is protected !!