Breaking News
Home / RIP / அமரர் இராசம்மா ​நாகலிங்கம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அமரர் இராசம்மா ​நாகலிங்கம்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைசஞ்சலி. ’’எங்கள் தாய்
வித்தாய் வளர் சொத்தாய்
எங்களை மகிழ்வித்தாய்
குற்றம் மறந்தாய்
உறக்கம் துறந்தாய்
உயர்ந்தாய்
பிறந்தாய்
அறிந்தாய்
அவள் தான் எங்கள் தாய்
தாய் என்பவள் தானம் ’’
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்

Check Also

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …