தொடக்க பக்கமாக்குங்கள்!

Posted By admin On Monday, March 21st, 2011 With 0 Comments

இணைய உலாவிகளில் யாழ்ஓசையை தொடக்க பக்கமாக்குவது எவ்வாறு?

Internet Explorer

Internet Explore இல் யாழ்ஓசையை தொடக்க பக்கமாக்க இங்கே அழுத்துங்கள்.

1. Tools மெனுவில் இருக்கும் Internet Options ஐ கிளிக் செய்து.
2. General tab இல் இருக்கும் Address டெக்ஸ்ட் பாக்ஸில் http://www.yarlosai.com என்று டைப் செய்த பின் ok கிளிக் செய்யுங்கள்.

Firefox


1. Tools மெனுவில் இருக்கும் Options ஐ கிளிக் செய்து.
2. இடப்பக்கம் இருக்கும் Options களில் Main ஐ கிளிக் செய்யவும்.
3. Homepage டெக்ஸ்ட் பாக்ஸில் http://www.yarlosai.com என்று டைப் செய்த பின் ok கிளிக் செய்யுங்கள்.

Chrome

1. வலப்பக்க மேல் மூலையிலுள்ள “wrench” icon ஐ கிளிக் செய்ய வரும் drop-down மெனுவில் இருக்கும் Options ஐ கிளிக் செய்து.
2. Home page பகுதியில் Open this page டெக்ஸ்ட் பாக்ஸில் http://www.yarlosai.com என்று டைப் செய்த பின் Close செய்யுங்கள்.

Safari

1. safari ஐ தேர்வு செய்ய வரும் drop-down மெனுவில் இருக்கும் Preferences ஐ கிளிக் செய்து.
2. General பகுதியில் இருக்கும் Home page டெக்ஸ்ட் பாக்ஸில் http://www.yarlosai.com என்று டைப் செய்த பின் Preferences
விண்டோவை Close செய்யுங்கள்

Netscape

1. Tools மெனுவில் இருக்கும் Options ஐ கிளிக் செய்து.
2. Browser Options பகுதியில் General ஐ கிளிக் செய்து.
3. Home page டெக்ஸ்ட் பாக்ஸில் http://www.yarlosai.com என்று டைப் செய்த பின் ok கிளிக் செய்யுங்கள்.

Opera

1. Tools மெனுவில் இருக்கும் Preferences ஐ கிளிக் செய்து.
2. Startup பாக்ஸில் Start with home page என தேர்வு செய்து
3. Home page டெக்ஸ்ட் பாக்ஸில் http://wwwyarlosai.com என்று டைப் செய்த பின் ok கிளிக் செய்யுங்கள்.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>