Breaking News
Home / latest-update / நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த 8 பேரில் 7 பேர் கடற்படை உறுப்பினர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்றைய நபர் குவைட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Check Also

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் போட்டி மீண்டும்.

பல வருடங்களாக நடாத்தப்படாமலிருந்த ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் இருபதுக்க இருபது போட்டியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

error: Content is protected !!