Breaking News
Home / latest-update / டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்…!

நாட்டில் காணப்படும மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு அடங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

யாழ். வடமராட்சி கிழக்கில் இரு இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். …

error: Content is protected !!