Breaking News
Home / latest-update / சற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா..! எண்ணிக்கை 1068
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா..! எண்ணிக்கை 1068

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1068ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1060 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 439 பேர் தொடர்ந்தும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 620 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக பலி

யாழ் – மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. இரண்டு …

error: Content is protected !!