Breaking News
Home / latest-update / சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்துக்கும் அதிகம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்துக்கும் அதிகம்

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்திற்கும் அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 203 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் 20 லட்சத்து 39 ஆயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

யாழ். வடமராட்சி கிழக்கில் இரு இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். …

error: Content is protected !!