Breaking News
Home / latest-update / ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது …!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது …!

கிழக்கு மாகாணத்தின் காணப்படும் தொல்பொருல் சான்றுக்களை முறையாக ஆய்வு செய்து பாதுகாக்க பாதுகாப்பு ஜனாதிபதி செயலாளரின் ஆதரவின் கீழ் ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

Check Also

நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட தடை உத்தரவு

கட்டாய விடுமுறையில் உள்ள நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட மேன்முறையீட்டு …

error: Content is protected !!