Breaking News
Home / latest-update / அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்…!

அம்பன் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் மேற்கு வங்க மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்திய மத்திய அரசாங்கம் 1000 கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் மம்தா பெர்னர்ஜியுடன் உலங்குவானூர்தி ஊடாக, சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி பார்வையிட்டிருந்தார். 1999ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த பகுதியில் பதிவான பாரிய சூறாவளியாக அன்பன் சூறாவளி கருதப்படுகிறது. இதனால் அங்கு 80 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 2 மாதங்களுக்கு பின் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு

இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (26) முதல் தற்காலிகமாக …

error: Content is protected !!