Breaking News
Home / latest-update / இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com
NEW DELHI, INDIA - MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility amid concerns of infection, on day 7 of the 21 day nationwide lockdown imposed by PM Narendra Modi to check the spread of coronavirus, at Nizamuddin West on March 31, 2020 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 88 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 501 பேரினால் அதிகரித்துள்ளது.

இதுவரை 3 ஆயிரத்து 585 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 534 பேராக பதிவாகியுள்ளதுடன் 66 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Check Also

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைட்டில் இருந்து நாடு …

error: Content is protected !!