Breaking News
Home / latest-update / சுட்டெரிக்கும் வெயில்… உடல் குளிர்ச்சிக்கு…ஜில் ஜில் லெமன் சோடா..
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சுட்டெரிக்கும் வெயில்… உடல் குளிர்ச்சிக்கு…ஜில் ஜில் லெமன் சோடா..

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை காய் – 1
  • எலுமிச்சை பழம் – 2
  • சர்க்கரை – ஒரு கப்
  • தண்ணீர் – ஒரு கப்
  • எலுமிச்சை தோல் துருவல் – ஒரு டீஸ்பூன்
  • சோடா வாட்டர் – தேவைக்கேற்ப.

செய்முறை:

  • சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும் ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும்.
  • எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து கொட்டை இல்லாமல் ஆறிய பாகுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.
  • அருமையான லெமன் தயார்.

Check Also

வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்கள்! நான்கு பெண்கள் கொரோனாவால் பலி

விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக குவைத் இலங்கை …

error: Content is protected !!