Breaking News
Home / ஏனையவை / ” இட்டுகம ” எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

” இட்டுகம ” எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்..!

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இட்டுகம எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடை வழங்குவதற்கு #207  எனும் இலகத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் அல்லது www.itukama.lk  எனும் இணையத்தளத்தில் பிரவேசிக்க முடியும்.

Check Also

சற்று முன்னர் ராஜித்த சேனாரத்னவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்…!(காணொளி)

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை தேடி பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் …

error: Content is protected !!