Breaking News
Home / ஏனையவை / சற்று முன்னர் ராஜித்த சேனாரத்னவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்…!(காணொளி)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சற்று முன்னர் ராஜித்த சேனாரத்னவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்…!(காணொளி)

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை தேடி பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Check Also

” இட்டுகம ” எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்..!

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இட்டுகம எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …

error: Content is protected !!