Breaking News
Home / latest-update / அன்னையர் தினம் இன்று ….!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அன்னையர் தினம் இன்று ….!

அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.

அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Check Also

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் …

error: Content is protected !!