Breaking News
Home / latest-update / பலரும் அறிந்திராத அபர்டீன் எனும் அதிசயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பலரும் அறிந்திராத அபர்டீன் எனும் அதிசயம்

இயந்திரம் போல சுழன்று கொண்டிருக்கக்கூடிய இந்த பரந்து விரிந்த உலகத்தில் எல்லாவிதமான அனுபவங்களையும், சுவாரஸ்யங்களையும் விரைவில் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் எம்மவர்களிடையே தற்போது வேகமாக பரவி வருகின்றது.

அதுவும் இன்றைய இளைய தலைமுறையினரைதான் இந்த எண்ணங்கள் வெகுவாக ஈர்த்து வருகின்றன.

மிக பிரபலமான இடங்களில் சென்று செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற கூற்றோடு பதிவுகளை இடும் இன்றைய கலாச்சாரத்தை யாராலும் விட்டு விலகிச் செல்ல முடியாத அளவுக்கு பின்னிப்பிணைந்து விட்டது.

ஆனால் இது போன்ற ஒரு சிலருக்கு சுவர்க்கமே நம்மூரில் தான் இருக்கின்றது என்ற உண்மை புரிவதில்லை.

மழை, வெள்ளம், மண்சரிவு, என பல்வேறு பகுதிகளிலும் அபாய நிலைகள் காணப்பட சுற்றுலாத் தலங்களுக்கான சிறந்த இடத்தை தெரிவு செய்வது என்பது இலகு அல்ல.

இவ்வாறு பலரும் அறிந்திராத ஒரு இடம்தான் அபர்டீன் நீர்வீழ்ச்சி. என்ன பெயர் புதிதாக இருக்கின்றதா??

புரியாத பல புதிய இயற்கை அற்புதங்களைக் கொண்டது மத்திய மலைநாடு என்பதற்கு இந்த நீர்வீழ்ச்சியும் ஒரு சான்று!

Check Also

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் …

error: Content is protected !!