Breaking News
Home / latest-update / சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….!

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15 ஆம் திகதிகளில் நிறைவடையும் சாரதி பத்திரங்களுக்கான செல்லுப்படியாகும் காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒழிப்பு நடவடிக்கை நிறைவடையும் வரை குறித்த சாரதி அனுமதிபத்திரங்கள் செல்லுப்படியாகும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Check Also

யாழ். வடமராட்சி கிழக்கில் இரு இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். …

error: Content is protected !!