Breaking News
Home / latest-update / கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதோடு, அங்கு 76 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் துணி முகக்கவசங்கள் அல்லது பாதுகாப்பு முகக்கவசங்களை அணியுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலைியில், கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் என் 95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4021 பேர் பலி…!

இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி, உயிரிழப்புகளின் எண்ணிக்கை நேற்றைய தினம் வரை 4 …

error: Content is protected !!