Breaking News
Home / latest-update / பிரித்தானிய சாம்பியன் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரித்தானிய சாம்பியன் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!

பிரித்தானிய சாம்பியன் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் காற்பந்து போட்டிகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோக்கிய காற்பந்து கட்டுபாட்டு சபையின் உறுப்பினர்கள் சங்கத்தின் 55 கழகங்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!