Breaking News
Home / latest-update / கொரோனாவை எதிர்க்க ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும்- பேராசிரியர் மலிக் பீரிஸ்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனாவை எதிர்க்க ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும்- பேராசிரியர் மலிக் பீரிஸ்

உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொவிட் 19 வைரஸை உலகெங்கிலும் உள்ள மக்கள் சுமார் ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும் என்று வைரஸ் நோய்கள் குறித்த உலகின் சிறந்த மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து ஹொங்கொங் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான மலிக் பீரிஸ், கொவிட் 19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இதுவரையில் உருவாக்கப்படாமையே இதற்கு காரணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!