Breaking News
Home / latest-update / கொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, IDH இற்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் …

error: Content is protected !!