Breaking News
Home / latest-update / கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி பிரயோகம்..!

மாளிகாவத்தை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் …

error: Content is protected !!