Breaking News
Home / latest-update / ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் எந்தவித காரணமுமின்றி அநாவசியமான முறையில் நடமாடித் திரிந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Check Also

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 52 பேர் தொடர்பில் வெளியான விசேட செய்தி…!

நேற்று நாட்டில் தொற்றுறுதியான 52 பேரில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களாவர் என இராணுவத் தளபதி லெப்டினன் …

error: Content is protected !!