Breaking News
Home / latest-update / வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Check Also

கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …