Breaking News
Home / latest-update / ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …