Breaking News
Home / latest-update / யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது.

இதன் போது அதில் பங்குபற்றிய யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரதேசமான அரியாலைப்பகுதியில் தற்போது இராணுவம் முற்றுகையிட்டு தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

 

source : https://www.tamilwin.com/srilanka/01/241478?ref=imp-news

Check Also

கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …