Breaking News
Home / latest-update / மெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பப்லோ அண்டுஜார்-ஐ எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.






Check Also

40 மையங்களில் 1,741 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

நாடு முழுவதும் உள்ள 40 மையங்களில் 1,741 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் மேலும் 155 பேர் கொண்ட ஒரு …