Breaking News
Home / latest-update / மன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்!

மன்னார் மாவட்டத்தில் 2,026 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துள்ளனர் என மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட செயலக புள்ளி விபரங்களின்படி இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.மன்னார் மாவட்டத்தில் 71,868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 34, 494 பேர் ஆண்கள். 37,374பேர் பெண்கள்71,868 முஸ்லிம்களில், 69,854 பேரே முஸ்லிம்கள்.தமிழ் பெண்கள், முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …