Breaking News
Home / latest-update / மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..!!

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் நிவேதனம் செய்தல் – நீண்ட ஆயுளை வழங்கும், விருப்பங்கள் நிறைவேறும் தீபமிடுதல் – செல்வத்தை வழங்கும்எண்ணெய் விளக்கேற்றுதல் – ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

வெற்றிலை அளித்தல் – உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

Check Also

கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …