Breaking News
Home / latest-update / ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன.

இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமிடையில் இடம்பெறவுள்ளது.

கடந்தவருடம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

Check Also

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் …