Breaking News
Home / latest-update / முச்சக்கர வண்டி- உந்துருளி நேருக்கு நேர் மோதி விபத்து..!! ஆசிரியரின் காலுக்கு நேர்ந்த கதி..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முச்சக்கர வண்டி- உந்துருளி நேருக்கு நேர் மோதி விபத்து..!! ஆசிரியரின் காலுக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்து நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …