Breaking News
Home / latest-update / ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த அணியில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத் தளங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லோகோ திடீரென நீக்கப்பட்டது. இது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அந்த அணியின் சில வீரர்கள் தங்களது கவலையை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.





Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …