Breaking News
Home / latest-update / மைக்கேல் கிளார்க்கின் ஏழு ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மைக்கேல் கிளார்க்கின் ஏழு ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கிலி என்பவரை 7 வருடத்திற்கு முன் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் கெல்சி லீ என்ற பெண் குழந்தை உள்ளது.





Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …