Breaking News
Home / latest-update / யாழ் பல்கலை மாணவிகளின் கைப்பேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் அதிரடியாக கைது..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் பல்கலை மாணவிகளின் கைப்பேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் அதிரடியாக கைது..!!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு ​பேரை யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (12) கைதுசெய்துள்ளனர்.கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று (12) நல்லூர் வீதியில் வைத்து 2 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய நகரப் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …