Breaking News
Home / latest-update / 8 வருட காதல் கைகூடும் நேரத்தில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்..!! கோர விபத்தில் சிக்கிப் பலி..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

8 வருட காதல் கைகூடும் நேரத்தில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்..!! கோர விபத்தில் சிக்கிப் பலி..!!

புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதில் சனா என்று அழைக்கப்படும் 23 வயதுடைய சனோஜ்குமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் கடந்த எட்டு வருடங்களாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும், இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில், விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.இந்த இளைஞனின் எதிர்பாராத மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Check Also

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

அவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …