Breaking News
Home / latest-update / இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று…இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று…இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.எனினும், கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவுமட அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சின் சகல பிரிவுகளும் அவதானத்துடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா …