Breaking News
Home / latest-update / யாழ் நகரில் சற்று முன்னர் திருமண மண்டபத்திற்குள் இயங்கிய விபச்சார விடுதி அதிரடியாக சுற்றி வளைப்பு..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் நகரில் சற்று முன்னர் திருமண மண்டபத்திற்குள் இயங்கிய விபச்சார விடுதி அதிரடியாக சுற்றி வளைப்பு..!!

யாழ்.நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான கோவில் வீதியில் திருமண மண்டபத்திற்குள் மறைமுகமாக இயங்கிவந்த விபச்சார விடுதி சற்று முன்னா் சுற்றிவளைக்கப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.திருமண மண்டபத்திற்குள் மிக இரகசியமாக குறித்த விபச்சார விடுதி இயங்கி வந்தது. இந்நிலையில் மேற்படி விபச்சார விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும்,கொழும்பில் இருந்தும் பெண்கள் அழைத்துவரப்பட்டு விபச்சாரம் நடந்துள்ளது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் நீதிபதி ஒருவாின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தாா்கள்.

ஆனாலும், உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளில் திருமண மண்டபத்தை சுற்றிவளைத்த பொலிஸாாா் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, மேலும் சிலா் தப்பி ஓடியிருக்கும் நிலையில் தொடா் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Check Also

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா …