Breaking News
Home / latest-update / பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – முதல் கட்டம் நிறைவு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – முதல் கட்டம் நிறைவு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். ஜனவரி 31-ல் தொடங்கும் பாராளுமன்ற முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தொடரின் 2-வது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …