பண்டிகைக்கான வாழ்த்துக்களைப் பகிர்கையில், அவை வாழ்வின் அனுபவங்களாக அமைந்திடின் நெஞ்சையும், நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்குமான யாழ்ஓசை குழுமத்தின் வாழ்த்துப் பகிர்வாகவும் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இனிய நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே!










