“அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் 3டி படத்தில் நயந்தாரா

அடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார். தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், “அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், “3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். “மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா… காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.

Special Recent Posts

22 மே 2013 தின பலன்

22 மே 2013 தின பலன்

May 22nd, 2013

மேஷம் இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து ப[...]

உங்கள் கழிப்பறைகளை விட அசுத்தமான 10 பொருட்கள் இவை!

உங்கள் கழிப்பறைகளை விட அசுத்தமான 10 பொருட்கள் இவை!

May 22nd, 2013

உங்களது டாய்லெட்டுக்களை விட அதிக கிருமிகளை கொண்ட அசுத்தமான பொருட்கள் எவை என உங்களுக்கு தெரியுமா? [...]

நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்

நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்

May 22nd, 2013

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத[...]

வெளிச்சத்துக்கு வந்தது சமந்தாவின் காதல்?

வெளிச்சத்துக்கு வந்தது சமந்தாவின் காதல்?

May 22nd, 2013

கூட்டத்திற்கு நடுவில் சமந்தா அமர்ந்திருக்க, ஜீவா மைக்கை பிடித்து 'நீதானே என் பொன் வசந்தம், புது ராஜ [...]

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

May 22nd, 2013

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*