Youtubeல் 100,000 பேரை மகிழ்விக்கும் 12 வயதான சிறுமி! (காணொளி இணைப்பு)

இன்னும் நான்கு மாதங்களே உயிர் வாழக் கூடிய 12 வயது சிறுமி தனது அழகுக் கலை மூலம் “youtube இணையத்தளத்தில் சுமார் 100,000 பேரை மகிழ்வித்து வருகிறார், Talia Joy Castellano எனும் சிறுமி neuroblastoma எனும் புற்று நோய் மூலம் கடந்த ஐந்து வருடங்களாக அவதியுற்று வருகிறார்.

இவ்வளவு துன்பத்திலும் மனம் தளராத சிறுமி தனக்கென Youtube இணையத்தளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்து அவ்வப்போது அழகுக் குறிப்புகளை வழங்கி வருகிறார், தினமும் இவளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் மூலம் கிடைப்பது தீமை மட்டுமே எனினும் Youtubeஇல் பல நண்பர்கள் கிடைத்ததால் எனக்கு புற்றுநோய் நன்மையே செய்கிறதென சொல்கிறார். மிகவும் குழந்தை தனமாக பேசும் இவளின் அழகுப்பேச்சை கேட்கையில் மனதுக்கு மகிழ்வாக இருந்தாலும், இன்னும் சில நாட்களே இருக்கப் போவதை நினைக்கையில் கண்ணீர் தான்

Special Recent Posts

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

May 23rd, 2013

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தா[...]

மதுரையில் இவ்ளோ இருக்கா – லட்சுமிமேனன்

மதுரையில் இவ்ளோ இருக்கா - லட்சுமிமேனன்

May 23rd, 2013

கும்கி வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகிவிட்டாலும் அதற்குரிய விழாவும் கேளிக்கைகளும் இன்னும் நடந்து கொண்ட[...]

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் – 1

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் - 1

May 23rd, 2013

அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் வ[...]

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

May 23rd, 2013

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகி[...]

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

May 23rd, 2013

அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*