பெண்களின் உள்ளாடைகள் ஓவியமாக யதார்த்தமாக வரையப்பட்டுள்ளன.
பார்ப்பதற்கு அச்சு அசலாக உடை போன்றே இருந்தாலும் இவையனைத்தும் ஓவியங்கள், பெண்ணின் முழு நிர்வாண உடலில் வர்ணங்களால் வரையப்பட்டவை.
ஒரு உடலில் உடை ஓவியங்களை வரைவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறதாம்.














