Breaking News
Home / latest-update / காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…!! யாழ்.தென்மராட்சியில் பரபரப்பு..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…!! யாழ்.தென்மராட்சியில் பரபரப்பு..!

யாழ் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.வீதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனா்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனா்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், கொலையாக இருக்கலாம் என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா்.எனினும், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கொடிகாமம் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …