Breaking News
Home / latest-update / சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை அதன் அமைவிடமான சென்னையில் இருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …