கூகிள் டாக் மற்றும் டுவிட்டர் சேவைகள் வழமைக்கு திரும்பின

பிரபலமான மெஸேஞ்சர் சேவையான கூகிள் டாக் இன்று (26/7/2012) சில மணி நேரங்களுக்கு பாரியளவில் செயலிழந்ததாக தெரியவருகின்றது.

இதனால் அதன் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

கூகிளின் ஜி டாக் என்ற மெஸெஞ்சர் சேவை இந்திய நேரம் 4PM இலிருந்து நான்கு மணித்தியாலங்களுக்கு செயலிழந்ததாக தெரியவருகின்றது. இறுதியில் 8.25 PM அளவில் தான் அதன் சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தன.

செயலிழப்பு நேரத்தில் அதிகமாக ஜிடாக்கை லாகின் செய்ய முடியாமல் அல்லது அரட்டையை செயற்படுத்தமுடியாமல் போனதாக அதன் பயனாளர்கள் முறையிட்டுள்ளனர்.

ஜிடாக் சேவையை நண்பர்களுடன் அரட்டைக்காக மட்டுமன்றி அலுவலங்களில் சக தொழிலாளர்களுடன் இலகுவாக இணைந்திருக்க பெருமளவில் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை டுவிட்டர் தளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. டுவிட்டரின் உத்தியோகபூர்வ வலைப்பதிவில் “Users may be experiencing issues accessing Twitter. Our engineers are currently working to resolve the issue,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Recent Posts

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள் உஷார்

May 23rd, 2013

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தா[...]

மதுரையில் இவ்ளோ இருக்கா – லட்சுமிமேனன்

மதுரையில் இவ்ளோ இருக்கா - லட்சுமிமேனன்

May 23rd, 2013

கும்கி வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகிவிட்டாலும் அதற்குரிய விழாவும் கேளிக்கைகளும் இன்னும் நடந்து கொண்ட[...]

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் – 1

விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்த 8 டிப்ஸ்கள் - 1

May 23rd, 2013

அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் வ[...]

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழில் வெசாக் தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

May 23rd, 2013

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகி[...]

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம்

May 23rd, 2013

அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*