பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

சமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கவனிக்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது ஊழியர்களை கண்காணிப்பதற்காவே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர் Vanessa de la Llama தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Special Recent Posts

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

May 21st, 2013

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளத[...]

காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு

காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு

May 21st, 2013

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங[...]

200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி

200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி

May 21st, 2013

அமெரிக்க ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியை 200 மைல் வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியத[...]

குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது

குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது

May 21st, 2013

  பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒ[...]

ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்

ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்

May 21st, 2013

ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.அந்நாட்டின் தீபகற்ப பகுதியான காம்சட்கா[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*